நெய்வேலி: தவாக அலுவலகம் திறந்து வைப்பு

64பார்த்தது
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட அலுவலகம் நெய்வேலி தொகுதி ஒருங்கிணைப்பாளர் எம். ஆர். கே சிவக்குமார் ஏற்பாட்டில் புதிதாக அலுவலகம் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் தலைவர் தி. வேல்முருகன் எம். எல். ஏ தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. உடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி