நெய்வேலி: அன்னை ஆலயத்தில் கொடியேற்றம்

69பார்த்தது
நெய்வேலி வட்டம் 24 இல் உள்ள புனித காணிக்கை அன்னை ஆலயத்தில் பங்கு ஆண்டு பெருவிழா 2025 ஐ முன்னிட்டு நேற்று (25.01.2025) மாலை கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான கிருத்துவர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இது மட்டுமில்லாமல் அப்பகுதியில் திருவிழா கோலம் பூண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி