பாமக தலைவரை கடலூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு

77பார்த்தது
பாமக தலைவரை கடலூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸை அவரது இல்லத்தில் கடலூர் வடக்கு மாவட்ட பாமக செயலாளர் ஜெகன் தலைமையிலான பாமக நிர்வாகிகள் சந்தித்து பல்வேறு ஆலோசனைகளை பெற்றனர்.

அப்போது அவர் கிராமம் தோறும் கட்சியின் செயல் திட்டங்களை அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டு செல்ல வேண்டுமெனவும், கிளை கட்டமைப்பை வலுப்பெறச் செய்ய வேண்டுமெனவும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி