பூவாணிக்குப்பம்: மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

71பார்த்தது
மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட சிறப்பு முகாம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூவாணிக்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட ஆட்சியர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி