வருகிற ஜூலை 13 ஆம் தேதி சனி பகவான் மீன ராசியில் வக்ர பெயர்ச்சி அடையப் போகிறார். இதன் காரணமாக கன்னி, மகரம் மற்றும் மீன ராசியினர் ராஜ யோகம் பெற்று வாழ்வில் உச்சம் தொட உள்ளனர். சனி வக்ர பெயர்ச்சியால் மேற்கண்ட 3 ராசியினருக்கு சொகுசு வாழ்க்கை, வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு செல்வம் சேரும். திருமண தடை நீங்கும். மேலும், புதிய வீடு அல்லது வாகனம் வாங்க யோகம் கூடி வரும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.