கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமம் திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இரண்டாம் பருவ விலையில்லா பாட நூல்கள், நோட்டுகள், சீருடைகள் என அனைத்தும் மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர் மூலம் வழங்கப்பட்டது.