குறிஞ்சிப்பாடி: விநாயகர் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

54பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் ரயிலடி பகுதியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இது மட்டும் இல்லாமல் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து இரவு சுவாமி வீதியுலா காட்சி நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி