முதல்வர் பதவியில் விஜய்.. ஏற்காத இபிஎஸ்? கட்சி சீனியர் பதில்

59பார்த்தது
அதிமுக மூத்த தலைவர் பொன்னையனிடம் செய்தியாளர்கள், விஜய் 2 ½ ஆண்டுகள் முதல்வராக இருக்க இபிஎஸ் ஏற்றுக் கொள்ளவில்லையா? என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அந்த ரகசியம் உங்களுக்கு தான் தெரியும், எங்களுக்கு தெரியாது" என பதிலளித்தார். இபிஎஸ் விரைவில் திகார் சிறையில் அடைக்கப்படுவார் என ஓபிஎஸ் கூறுகிறாரே என்ற கேள்விக்கு, “ஓபிஎஸ் எங்கள் கட்சியிலேயே இல்லை, மக்கள் மனதிலும் இல்லை" என்றார். 

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி