மே. 2-ல் அதிமுக செயற்குழு கூட்டம்

50பார்த்தது
மே. 2-ல் அதிமுக செயற்குழு கூட்டம்
அதிமுக செயற்குழு கூட்டம் வரும் மே மாதம் 2ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது. பாஜகவுடன் கூட்டணி விவகாரம், கட்சிக்குள்ளேயே கூட்டணி தொடர்பாக எழுந்துள்ள எதிர்ப்பு, அதன் காரணமாக நிர்வாகிகள் விலகல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது.

தொடர்புடைய செய்தி