மாநிலங்களின் உரிமைகள் பறிப்பு - முதல்வர் ஸ்டாலின்

69பார்த்தது
மாநிலங்களின் உரிமைகள் பறிப்பு - முதல்வர் ஸ்டாலின்
மாநிலங்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுகிறது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை 5 நாட்களுக்கு பின் இன்று(ஏப்.15) மீண்டும் கூடியது. இதில் தற்போது உரையாற்றி வரும் முதல்வர், மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசிடம் போராடி பெற வேண்டியுள்ளது. மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியை தமிழ்நாட்டில் திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்தி