குறிஞ்சிப்பாடி: ராட்சத குடிநீர் குழாய் அமைக்கும் பணி

64பார்த்தது
குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் கூட்டு குடிநீர் திட்டம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது ராட்சத குடிநீர் குழாய் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி