ஒவ்வொரு நிமிடமும் ஒரு குழந்தையின் உயிரை எடுக்கும் நோய்

62பார்த்தது
ஒவ்வொரு நிமிடமும் ஒரு குழந்தையின் உயிரை எடுக்கும் நோய்
ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி உலக மலேரியா தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பின் அறிக்கைபடி இந்நோய் 5 வயதுக்குட்பட்டவர்களை அதிகம் தாக்குகிறது. ஒவ்வொரு 60 வினாடிக்கும் ஒரு குழந்தை உலகில் இறப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2013-ல் 19 கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 5,84,000 பேர் உயிரிழந்தனர். இதில் 80 சதவீதம் பேர் ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் ஆவர்.

தொடர்புடைய செய்தி