குறிஞ்சிப்பாடி: லோக்கல் ஆஃப் செய்தி எதிரொலியில் நடவடிக்கை

81பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் கூட்டு குடிநீர் திட்டம் அமைக்கும் பணிக்காக குடிநீர் கேட் வால்வு அமைக்கும் பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் பணிகள் பாதிக்கப்பட்டது குறித்து லோக்கல் ஆஃப் செய்தியில் வீடியோவுடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக ஜெனரேட்டர் மூலம் மழைநீர் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி