கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ரயிலடி நான்கு முனை சந்திப்பு பகுதியில் இருந்து மீனாட்சிப்பேட்டை செல்லும் சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது தொடர்பான செய்தி நேற்று வீடியோவுடன் லோக்கல் ஆஃப் செய்தியில் வெளியானது.
அதன் எதிரொலியால் இன்று குடிநீர் குழாய் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.