25 ஆண்டுகளை நிறைவு செய்த `வானத்தைப்போல' திரைப்படம்

50பார்த்தது
25 ஆண்டுகளை நிறைவு செய்த `வானத்தைப்போல' திரைப்படம்
இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில், விஜயகாந்த், மீனா உள்ளிட்டோர் நடித்த `வானத்தைப்போல' திரைப்படம் வெளியாகி இன்றுடன் (ஜன. 14) 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இப்படம் வெளியான சமயத்தில் பெரிய வெற்றிப்பெற்று வெள்ளி விழா கொண்டாடியது. எஸ்.ஏ. ராஜ்குமார் இசையில் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட் ரகம். டிவியில் எப்போது ஒளிபரப்பினாலும் பார்க்கப்படும் படங்களில் 'வானத்தைப்போல' படத்திற்கு தனி இடம் உண்டு.

தொடர்புடைய செய்தி