ரயிலடியில் சர்வீஸ் சாலை அமைக்கும் பணி

54பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ரயிலடி நான்கு முனை சந்திப்பு பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விருத்தாசலம் செல்லும் சாலையில் ஒரு புறம் சர்வீஸ் சாலை பயன்பாட்டிற்கு விட்ட நிலையில் மற்றொரு புறம் சர்வீஸ் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி