கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டை வீராணம் ஏரி கடலூர் மாவட்டம் மற்றும் சென்னை மாவட்டத்திற்கு முக்கிய ஆதாரமாக நிகழ்ந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது வீராணம் ஏரியில் நீர்மட்டம் அதிகரித்தது காணப்படுவதால் கடல் போல் காட்சியளிக்கிறது.