நாம் வாழும் பூமிக்கு தெர்மாமீட்டரை கண்டுபிடித்துள்ளனர் கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தினர். இந்தக் கருவியைப் பயன்படுத்தி நம்மால் அனைத்து விதமான விவசாய நிலத்தின் நிலையையும் அறிந்து கொள்ள முடியும். அவ்வாறு அறிந்து நாம் பயிரிடுவதன் மூலம் அதிக பலன் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் அதிக நீரினால் தாவரங்கள் வீணாவதையும் இக்கருவி மூலம் தவிர்க்கலாம். இந்த வகையில் இந்த கருவி உருவாக்கப்பட்டுள்ளது.