வார இறுதியில் கூடுதல் நேரம் தூங்குவதால் என்ன நடக்கும்?

60பார்த்தது
தூக்கம் என்பது மனித ஆரோக்கியத்திற்கான ஒரு ஆயுதம். ஒருநாளைக்கு ஒருவர் 7 முதல் 9 மணிநேரம் வரை தூங்க வேண்டும் என ஆய்வுகள் கூறும்போது, அதற்கு நேர்மாறாக 5 மணி நேரம் மட்டுமே ஒருவர் தூங்கினால் 2, 3 மணிநேரங்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதற்கெல்லாம் சேர்த்து வார இறுதி நாட்களில் அல்லது விடுமுறை நாட்களில் தூங்கிக் கொள்ளலாம் என பலரும் நினைக்கின்றனர். இதற்கு ஸ்லீப் டெப்ட் (Sleep Debt) என்று பெயர். இதனால், உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு என்கின்றனர் நிபுணர்கள்.

நன்றி: BBC News Tamil

தொடர்புடைய செய்தி