காட்டுமன்னார்கோவில்: எம்எல்ஏ அறிக்கை வெளியீடு

73பார்த்தது
காட்டுமன்னார்கோவில்: எம்எல்ஏ அறிக்கை வெளியீடு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் விடுதலைச் சிறுத்தைகளின் கட்சியின் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் வழிகாட்டுதலில் முன் வைத்த கோரிக்கைகள் இன்று கட்டிடங்களாகவும், மணிமண்டபங்களாகவும் புத்துயிர் பெற்றிருக்கிறது. சாதனைகள் அல்ல சாமானிய மக்களின் குரலிற்கு கிடைத்த அங்கீகாரம் என காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி