நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

53பார்த்தது
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். 2025-26 கல்வி ஆண்டில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே மாதம் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு தயாராகி வரும் மாணவர்கள் ஆன்லைனின் விண்ணப்பிக்கலாம். www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில் புதிய தேர்வர் பதிவு என்ற பிரிவில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். பதிவு செய்யும் விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய மார்ச் 9 முதல் மார்ச் 11 வரை வாய்ப்பு வழங்கப்படும்.

தொடர்புடைய செய்தி