காட்டுமன்னார்கோவில் அருகே பணம் பறிமுதல்

4025பார்த்தது
காட்டுமன்னார்கோவில் அருகே பணம் பறிமுதல்
காட்டுமன்னார்கோவில் - பாப்பாகுடி சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் உமா தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளில் வந்த நபரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் உரிய ஆவணம் இன்றி ரூ. 1 லட்சத்து 4 ஆயிரத்து 50-ஐ எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி