விசிக தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவிப்பு

67பார்த்தது
2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தல் விடுதலைச் சிறுத்தைகளை ஆதரித்து வாக்கு சேகரித்த தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றி என்றும் 24. 4. 2024 அன்று காலை 10 மணி அளவில் சென்னை அசோக் நகர் அம்பேத்கர் திடலில்
மாவட்ட செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற தொகுதி மேலிடப்பொறுப்பாளர்கள் பங்கேற்க வேண்டுகிறோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி விசிக வேட்பாளர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி