சிதம்பரம்: விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு

2565பார்த்தது
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தல் அறிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தல் அறிக்கையும், நாடாளுமன்றத்தில் திருமா என்ற நூலையும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி வேட்பாளருமான தொல். திருமாவளவன் வெளியிட்டார். உடன் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் மற்றும் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி