ரூ.500க்கு கேஸ் சிலிண்டர் - உதயநிதி ஸ்டாலின்

56பார்த்தது
ரூ.500க்கு கேஸ் சிலிண்டர்  - உதயநிதி ஸ்டாலின்
சேலம் மாவட்டத்தில் மக்களவை தேர்தல் பரப்புரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டார். அவர் பேசுகையில், ”முதல்வரின் காலை உணவு திட்டத்தை பிற மாநிலங்களும் பின்பற்றுகின்றன. சேலத்தில் புதுமைப்பெண் திட்டத்தால் 20 ஆயிரம் மாணவிகள் பயன்பெற்றுள்ளனர். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ரூ.500க்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்படும், ரூ.548 கோடி மதிப்பில் சேலத்தில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. சேலம் கருப்பூரில் டைடல் பார்க் அமைக்கப்படும்" என்றார்.

தொடர்புடைய செய்தி