கடலூர் - சிதம்பரம் சாலையில் 1 மணி நேரம் கனமழை

1134பார்த்தது
கடலூர் துறைமுக நகரிலிந்து சிதம்பரம் செல்லும் பிரதான சாலையில் 1 மணி நேரத்திற்கும் மேலாக காற்று இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி