கடலூர்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.. அமைச்சர் தகவல்

50பார்த்தது
கடலூர்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.. அமைச்சர் தகவல்
இன்று 23 ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையுமென வானிலை மையம் கூறி உள்ளதால் தமிழக வேளாண்துறை அமைச்சகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர் செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி