சிதம்பரம்: மறுசீரமைப்பு பொறுப்புக்கு விசிகவி னர் மனு தாக்கல்

57பார்த்தது
சிதம்பரம்: மறுசீரமைப்பு பொறுப்புக்கு விசிகவி னர் மனு தாக்கல்
சிதம்பரத்தில் மாவட்ட, நகர நிர்வாக சீரமைப்பில் பொறுப்புக்கு மேலிட பொறுப்பாளர்கள் நமது தமிழ் மண் பொறுப்பாசிரியர் எழுத்தாளர் பூவிழியன், மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் சரிதா ஆகியோரிடம் விருப்ப மனு அளித்தார்கள். இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட செயலாளர் பால அறவாழி, மாநில மகளிரணி துணை செயலாளர் செலவி முருகன், நகர செயலாளர் ஆதிமூலம் மற்றும் விசிகவினர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி