தண்ணீரின் சுவை ஊருக்கு ஊர் மாறுபடுவது ஏன்?

60பார்த்தது
தண்ணீரின் சுவை ஊருக்கு ஊர் மாறுபடுவது ஏன்?
தண்ணீருக்கென தனி சுவை இல்லாவிட்டாலும், ஊருக்கு ஊர் சுவை வேறுபடுவதை நம்மால் உணர முடிகிறது. இதற்கு காரணம் தண்ணீரில் கலந்துள்ள மண் மற்றும் தாதுக்கள் தான் காரணம். தண்ணீரில் கால்சியம், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இதன் அளவு அதிகரிப்பதாலோ அல்லது குறைவதாலோ தண்ணீர் மென்மை அல்லது கடினமாக மாறுகிறது. இந்த தாதுக்களின் அளவு வேறுபடுவதால் தான் சுவையும் இடத்திற்கு இடம் வேறுபடுகிறது.

தொடர்புடைய செய்தி