BREAKING: "ஃபெங்கல்" புயல் உருவானது

80பார்த்தது
BREAKING: "ஃபெங்கல்" புயல் உருவானது
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவானது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் பரிந்துரையின்படி இப்புயலுக்கு "ஃபெங்கல்" என பெயரிடப்பட்டுள்ளது. மாமல்லபுரம் - காரைக்கால் இடையே புதுச்சேரி அருகே நாளை பிற்பகல் "ஃபெங்கல்" புயல் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என்றும் கரையை கடக்கும் போது மணிக்கு 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி