EPFO: உங்கள் PF கணக்கை ஆக்டிவேட் செய்ய நாளையே கடைசி

84பார்த்தது
EPFO: உங்கள் PF கணக்கை ஆக்டிவேட் செய்ய நாளையே கடைசி
ஆதார் அடிப்படையிலான OTP-ஐ பயன்படுத்தி ஊழியர்களின் யுனிவர்சல் அக்கவுன்ட் நம்பரை (UAN) செயல்படுத்துவதை (ஆக்டிவேட்) உறுதி செய்யுமாறு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு (EPFO) உத்தரவிட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதிக்குள் (நாளை), தற்போதைய நிதியாண்டில் சேரும் அனைத்து ஊழியர்களும் இதனைச் செய்து முடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி