வயலாமூர் கிராமத்தில் பானை சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பு

72பார்த்தது
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வயலாமூர் கிராமத்தில் பானை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி