கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுமான பணியை பார்வையிட்டு ஆய்வு

68பார்த்தது
கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுமான பணியை பார்வையிட்டு ஆய்வு
கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியம் சி. முட்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு பொது நிதியின் மூலம் ரூபாய் 34 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் உதவி காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி) இரவீந்திரகுமார்
குப்தா உள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி