கடலூர் மாவட்டம் புவனகிரியில் வெள்ளாற்றில் தடுப்பணை அமைத்திட தமிழக அரசை வலியுறுத்தி வர்த்தகர் சங்கம் சார்பில் இன்று காலை 6 மணி முதல் 11 மணி வரை நடைபெற்ற கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த அடையாள கடையடைப்பு போராட்டம் பிறகும் அரசு கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.