கடலூரில் கடன் திட்ட அறிக்கை வெளியீடு

568பார்த்தது
கடலூரில் கடன் திட்ட அறிக்கை வெளியீடு
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் கூட்டத்தில் நபார்டு வங்கியின் 2024-25 ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டஅ. அருண் தம்புராஜ் வெளியிட்டார். உடன் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி