CSK vs RR மேட்ச் ஃபிக்ஸிங்கா.? இணையத்தில் வெடித்த சர்ச்சை

53பார்த்தது
CSK vs RR மேட்ச் ஃபிக்ஸிங்கா.? இணையத்தில் வெடித்த சர்ச்சை
ராஜஸ்தான் அணியினர், சிஎஸ்கே அணி ஜெயிக்க வேண்டும் என விளையாடுவதாகவும், மேட்ச் ஃபிக்ஸிங் செய்திருப்பதாகவும் இணையத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிரடி குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இந்த போட்டியில் தோல்வி அடைந்தாலும் ராஜஸ்தான் ராயல்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சிஎஸ்கே அணிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் விட்டு கொடுப்பதாகவும், எளிதாக எடுக்க முடிந்த 200 ரன்களை எடுக்காமல், 141 ரன்களில் அவுட் ஆகி இருப்பதாகவும், ராஜஸ்தான் அணி மீது கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சனங்களை முன் வைத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி