சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ₹12 லட்சம் அபராதம்!

80பார்த்தது
சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ₹12 லட்சம் அபராதம்!
லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மெதுவாக பந்து வீசியதற்காக கேப்டன் ருதுராஜுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதே குற்றச்சாட்டுக்காக நேற்று மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு முந்தைய ஆட்டங்களில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கும் தலா ரூ.12 லட்சம், ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி