மதவாத கட்சிகளுக்கு முற்றுப்புள்ளி - துரை வைகோ

66பார்த்தது
மதவாத கட்சிகளுக்கு முற்றுப்புள்ளி - துரை வைகோ
தமிழ்நாட்டில் நேற்று (ஏப்ரல் 19) நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்கினை செலுத்தினர். இந்நிலையில், இந்த தேர்தலால் மதவாத கட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக துரை வைகோ கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், “நடந்து முடிந்த இந்த தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க உள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றிப் பெறும்” எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி