VIDEO: வகுப்பறையில் குடுமிப்பிடி சண்டை போட்ட மாணவிகள்

77பார்த்தது
கல்லூரி வகுப்பறையில் இரு மாணவிகள் குடுமிப்பிடி சண்டை போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், முதலில் வெள்ளை நிற சர்ட் அணிந்த பெண் நீல நிற சர்ட் அணிந்த பெண்ணின் கன்னத்தில் ஓங்கி அறைகிறாள். இதனால், ஆத்திரமடைந்த அந்த பெண் எதிரே அமர்ந்திருந்த பெண்ணின் தலைமுடியை இழுத்து, முதுகு மற்றும் முகத்தில் சரமாரியாக குத்தி பதிலடி கொடுத்துள்ளார். இச்சம்பவம் எங்கு நடந்தது என தெரியவில்லை.

தொடர்புடைய செய்தி