போட்டியில் மனிதனை வென்ற காகம் (வீடியோ)

54பார்த்தது
காகம் ஒன்று Tic-tac-toe என்ற விளையாட்டை மனிதருடன் விளையாடி வென்ற வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கோஷா என்ற பெயர் கொண்ட அந்த காகம் இது போன்ற புத்திசாலித்தனமான விளையாட்டுகளில் வெற்றிபெற்ற மற்ற விடீயோக்களும் இணையத்தில் இடம்பெற்றுள்ளனர். Tic-tac-toe என்பது இரண்டு கிடைமட்ட கோடுகள் மற்றும் இரண்டு செங்குத்து கோடுகளால் உருவாக்கப்பட்ட இடைவெளிகளில் Xs மற்றும் Os ஐ இரண்டு வீரர்கள் மாற்றி மாற்றி அமைக்கும் ஒரு விளையாட்டு ஆகும்.

தொடர்புடைய செய்தி