பெண்கள் எது மாதிரியான போதைக்கு அதிகம் அடிமையாகின்றனர்?

55பார்த்தது
பெண்கள் எது மாதிரியான போதைக்கு அதிகம் அடிமையாகின்றனர்?
சிறிய நகரங்களில் உள்ள பெண்களைவிட பெருநகரங்களில் உள்ள பெண்கள் போதை பொருட்கள் தொடர்பாக அதிக விழிப்புணர்வுடன் உள்ளனர். அவர்கள் தங்கள் பிரச்னைகளைச் சொல்கிறார்கள், இதனால் விரைவாகக் குணமடைகிறார்கள். அதே நேரம் ஒட்டுமொத்தமாக போதைக்கு அடிமையாக ஆகும் பெண்களில் 18-28 வயதுக்குட்பட்ட பெண்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக உள்ளது. அவர்கள் மது, கஞ்சா, டென்ட்ரைட், ஒயிட்னர், போதை மாத்திரைகள் போன்றவற்றுக்கு அடிமையாகிறார்கள்.

தொடர்புடைய செய்தி