வர்ணனையாளராக களமிறங்கும் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்.!

78பார்த்தது
வர்ணனையாளராக களமிறங்கும் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்.!
டி20 உலக கோப்பைக்கான வர்ணனையாளர் பட்டியலை ஐசிசி வெளியிட்டு இருக்கிறது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கும் இடம் பெற்றிருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் கடந்த 2004ல் இந்திய அணியில் அறிமுகமானார் 38 வயதாகும் அவர் இறுதியாக ஐபிஎல் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் விளையாடி ஓய்வை அறிவித்திருந்தார். இந்த நிலையில் டி20 உலக கோப்பை தொடரில் அவர் வர்ணனையாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி