ரயில்வே துறையில் அசத்தல் வேலைவாய்ப்பு!

64பார்த்தது
ரயில்வே துறையில் அசத்தல் வேலைவாய்ப்பு!
சென்னையில் செயல்படும் இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது.

நிறுவனம்: ICF Chennai
பணியின் பெயர்: Apprentices
பணியிடங்கள்: 1010
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.06.2024
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கல்வி தகுதி: 10 அல்லது 12ம் வகுப்புத் தேர்ச்சி
வயது வரம்பு: 15 முதல் 24 வரை
சம்பளம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Merit List, Certificate Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://pb.icf.gov.in/act/notification.pdf

தொடர்புடைய செய்தி