தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறி - முத்தரசன்

65பார்த்தது
தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறி - முத்தரசன்
தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாக உள்ளது கவலை அளிக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்கும் போது கூறிய கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. எந்த பிரதமரும் மோடி போல் தரம் தாழ்ந்து பிரச்சாரம் செய்ததில்லை. மோடியின் தேர்தல் பிரச்சாரங்கள் இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறும் என்பதை உறுதி செய்துள்ளது என்றார்.

தொடர்புடைய செய்தி