டாஸ்மாக் வழக்கில் யாரை காப்பாற்ற மாநில அரசு துடிக்கிறது? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. எதற்காக “வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும்” என உச்சநீதிமன்றத்தல் வழக்கு போட்டுள்ளீர்கள்? நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர். டாஸ்மாக் வழக்கில் உயர் நீதிமன்றத்தை இழிவுபடுத்தியதாக தமிழ்நாடு அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நீதிபதிகள்,
குறைந்தபட்சம் நீதிமன்றத்திற்காவது நீங்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.