ஆறுகளே இல்லாத நாடுகள்: குடிநீர் கிடைப்பது இப்படித்தான்

61பார்த்தது
ஆறுகளே இல்லாத நாடுகள்: குடிநீர் கிடைப்பது இப்படித்தான்
ஆறுகள், ஏரிகள், குளங்கள் போதுமான அளவில் உள்ள நாடுகளில் குடிநீருக்காக மக்கள் அதிகளவில் சிரமப்பட வேண்டியதில்லை. ஆனால் சவூதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், மாலத்தீவுகள், பஹ்ரைன், ஓமன், வாடிகன் சிட்டி ஆகிய நாடுகளில் ஆறுகள் கிடையாது. இந்த நாடுகளில் தண்ணீரைச் சேமிப்பதற்காக விவசாய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது, கடல்நீர் சுத்திகரிப்பு, உப்பு நீக்கம் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி