நாள்பட்ட நோய்களை குணப்படுத்தும் கொத்தமல்லி ஜூஸ்

77பார்த்தது
நாள்பட்ட நோய்களை குணப்படுத்தும் கொத்தமல்லி ஜூஸ்
கொத்தமல்லி இலையை சாறு செய்து தினமும் குடித்து வந்தால், உடலுக்குத் தேவையான நார்ச்சத்து கிடைக்கும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இது தவிர, இது ஆண்டிஸ்பாஸ்மோடிக் பண்புகளையும் கொண்டுள்ளது. இவை நாள்பட்ட நோய்களில் இருந்து நிவாரணம் தருகின்றன. செரிமான பிரச்சனையால் அடிக்கடி அவதிப்படுபவர்கள் இந்த ஜூஸை வாரந்தோறும் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.

தொடர்புடைய செய்தி