தொகுதிப் பங்கீடு - முதல்வர் நாளை ஆலோசனை

60பார்த்தது
தொகுதிப் பங்கீடு - முதல்வர் நாளை ஆலோசனை
திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே 4 கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு முடிந்துள்ளது. இந்நிலையில் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் நாளை அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். தொகுதிப் பங்கீட்டில் உள்ள பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்தி