ஹனுமான் படம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

77பார்த்தது
ஹனுமான் படம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
பிரசாந்த் வர்மா இயக்கத்தில் நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளியான படம் ஹனுமான். இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், அம்ரிதா, நடிகர் விஜய் என பலர் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக வெளியான இப்படம் வசூலில் சக்கைப்போடு போட்டது. இந்நிலையில் மஹாசிவராத்தியை முன்னிட்டு வரும் மார்ச் 8ஆம் தேதி இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களில் வரவேற்பை பெற்றது போலவே ஓடிடியிலும் இப்படம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி