சாதிய கட்டமைப்பை ஆதரிக்கும் செயல்: மனோ தங்கராஜ்

56பார்த்தது
சாதிய கட்டமைப்பை ஆதரிக்கும் செயல்: மனோ தங்கராஜ்
அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் பதிவில், சாதியை கட்டமைத்தவன் நீசன் என்றதோடு சனாதன சாதிய கட்டமைப்பை ஒழிக்கவே அய்யா வைகுண்டர் பாடுபட்டார். அவர் போதித்த தர்மம், அனைத்திலும் அனைவரும் சமம் என்ற நிலையை ஏற்படுத்துவதே. அவரை களங்கப்படுத்தும் விதமாக ஆளுநர் பேசுவது எல்லை மீறிய செயலாகும். சாதிய கட்டமைப்பு ஏற்படுத்தியுள்ள அநீதிகளை பற்றி ஒரு வார்த்தைக் கூட பேசாத ஆளுநர் அதை எதிர்த்து நின்ற மகான்களின் போதனைகளை திரித்து பேசுவது நேரடியாக சாதிய கட்டமைப்பை ஆதரிக்கும் செயலாகும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி